நாளை நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் : நேரடி ஒளிபரப்பு

டில்லி நாளை நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரஷ்ய நாட்டின் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ‘லூனா-25’ திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்த ‘லூனா-25’ விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷ்யாவின் முயற்சி நிறைவேறவில்லை. ரஷ்யா தவறவிட்டதை ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறது. நாளை  மாலை 5.27 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.