ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கட்டுமானப் பணியின் போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 30 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநிலத்தின் சாய்ரங் பகுதியில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 40க்கும்
Source Link