மாஸ்கோ: வாக்னர் பிரிவின் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலியான சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முக்கியமான புகார்களை வைத்து வருகின்றனர். ரஷ்யாவின் பிரைவேட் ஆர்மிதான் Wagner Group. 2014ல் உருவாக்கப்பட்ட இந்த கும்பல் ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்படும் பிரைவேட் ஆர்மி. ரஷ்யா அரசால் நேரடியாக
Source Link