சென்னை திமுக நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது 71-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து “இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான் எதிர்ப்பு நிலவுகிறது. நீட் […]
