சென்னை: என்டிஆர் முதல் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என எந்தவொரு தெலுங்கு நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரமாக முதல்முறையாக ஒரு டோலிவுட் நடிகரான அல்லு அர்ஜுன் தேசிய விருது வாங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி தான். அவருக்கு ரசிகர்களின் பாராட்டுக்களும் நிச்சயம் உள்ளன. ஆனால், அதே ஆண்டு வெளியான ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடித்த உணர்வுப்பூர்வமான நடிப்பை விட புஷ்பா
