ஐதராபாத்: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சிங்கம் படங்களை தொடர்ந்து