
எம்.எல்.ஏ, எம்.பி-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜாரானர்.


நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு.





தூய்மைப் பணியாளரான மாற்றுத்திறனாளி தந்தைக்கு பணி மாறுதல் கிடைத்தால், கல்வி பயில வசதியாக இருக்கும் என ஆறாம் வகுப்பு மாணவி மகாலக்ஷ்மி பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.



நயினார் குளத்தில் இருக்கும் மீன்களைப் பிடிப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கக் கோரி, மீன் மாலை அணிந்து வந்த ஊர் மக்கள்.

பெம்பட்டி பகுதி மக்கள் பேருந்து வசதி வேண்டி, மண்டலப் போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜனிடம் மனு அளித்தனர்.


