சென்னை: நடிகை ஹனி ரோஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இந்த ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அப்பா பாலய்யாவுக்கு ஜோடியாகவும் மகன் பாலய்யாவுக்கு
