லண்டன்: இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக்சதா மூர்த்தியுடன் டில்லி வந்தார். மாநாட்டில் பங்கேற்ற அவர், டில்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலிலும் வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்தார். தொடர்ந்து நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட ரிஷி சுனக் டில்லியில் இருந்து விமானம் மூலம் லண்டன் கிளம்பி சென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement