ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே நடந்து வந்த வர்த்தக பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நல்லவொரு உறவு இருந்த வந்த நிலையில், திடீரென இந்த சிக்கல் வந்தது ஏன் என்று பார்க்கலாம். இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே தொடர்ந்து நல்ல உறவே இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின்
Source Link