போபால்: வரப்போகும் தேர்தல் ஓட்டுக்கானது இல்லை என்றும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான யுத்தம் என்றும் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசினார். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம்
Source Link