சென்னை: கல்யாணம் செய்யாததற்கு இதுதான் காரணம் என்று நடிகர் விஷால் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் சக்கைப்போடு போட்டு, வசூலை குவித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன்
