கீவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு மேல் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தனது 6 துணை பாதுகாப்பு அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து அதன் மீது ரஷ்யா போரை தொடுத்துள்ளது. போர் தொடங்கி சுமார் 17 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில்
Source Link