சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என பல நாடுகளில் ரசிகர்கள் உள்ள நிலையில், இந்தியாவிலேயே சம்பளம் வாங்கும் நடிகராக மாஸ் காட்டி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில், இப்போதான் நான் பணக்காரனா உணருறேன்
