ரியாத்: ஈரான் அணு ஆயுதம் பெற்றால், சவுதியும் வேறு வழியின்றி அணு ஆயுதத்தை பெறும் என்று அதன் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த சல்மான், இஸ்ரேல்-சவுதி உறவு குறித்து நேர்மறையாக கூறியுள்ளார். கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானதிலிருந்து அதை சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை. இதற்கு காரணமாக பாலஸ்தீனம் உடனான மோதல்
Source Link