சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கும் நூறபாலைகளுக்கும் மின் கட்டணங்களை மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகைகள் அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி முதல்வர் மு க ஸ்டாலின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்குச் சலுகைகள் அறிவித்துள்ளார். முதல்வர் தனது அறிவிப்பில். ”பருவ கால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் […]
