இஸ்ரேல்: இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு போரிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு யார்? இவர்கள் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சிக்கல் குறித்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா
Source Link