காசா: ஹமாஸ் படையை அழிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசாவுக்குள் தரை வழியாக ஊடுருவியுள்ளனர். இந்நிலையில், தன்னுடைய பெற்றோர் காசாவில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் மரணம் குறித்தும் நாசா விஞ்ஞானி ஒருவர் உருக்கமாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை
Source Link