சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை நடைமுறையில் தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்து சமய அறநிலையத்துறை இந்த மனுவுக்கு தாக்கல் செய்த பதிலில் […]
