Ind vs Pak: இந்தியா – பாக்., உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. ப்ளீட் ப்லூவாக மாறிய லெஜண்ட் ஹீரோயின்!

அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ் கேம் இன்று நடைபெற்று வருகிறது. அந்த போட்டியை பல பாலிவுட் பிரபலங்களும் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் கண்டு களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.