சென்னை இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா மோதுகின்றன. இன்று 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாகத் தோற்று சிக்கலில் தவிக்கிறது. எனவே எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் […]
