சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. முன்னதாக அரப்பிடக்கடல் மற்றும் வங்கக்கடலில் மழை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், அது வலுவிலந்து கரையை கடந்தது. இந்த நிலையில், இலங்கை […]
