நர வேட்டையாடும் இஸ்ரேல்.. பாலஸ்தீன் அகதிகள் முகாம் தாக்குதலில் 200ஐ நெருங்கும் பலி! தொடரும் போர்

ஜெருசலேம்: பாலஸ்தீனில் உள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 200 ஐ நெருங்கி இருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை மீட்கவும், பல ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.