ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ15 லட்சம் லஞ்சம் கேட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளை அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும்
Source Link
