இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பிப்ரவரியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் பணவீக்கமும், அரசியல் குழப்பங்களும் தலைதூக்கியிருக்கின்றன. முன்னாள் பிரதமர் இம்ரான் தலைமையிலான அரசு இதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள்
Source Link
