சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவி வருகின்றது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், […]