சென்னை: திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளது. தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி கொடுத்த திமுக அரசு, திராவிட ஒழிப்பு மாநாடு, திராவிட கொள்கைக்கு எதிரான மாநாட்டுக்கு அனுமதி மறுத்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் […]
