எதிர்கட்சிகளை பழிவாங்கவே அமலாக்கத்துறை சோதனை! கே.எஸ்.அழகிரி காட்டம்…

சென்னை: எதிர்கட்சிகளை பழிவாங்க சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மூலம் வழக்கு பதிவு செய்கிறது என மத்திய பாஜக அரசை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடினார். 95% அமலாக்கத்துறை சோதனை  எதிர்க்கட்சிகளை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது என்றும் விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு என பல மத்தியஅரசின் அமைப்புகள் அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனையில் பல அமைச்சர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.