சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியும் அசராத மக்கள்- பகல் 1 மணிவரை 45% வாக்குகள் பதிவு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் தற்போது வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதல்கள் அச்சுறுத்தல்களுக்கு இடையே பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவாகி உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.