அய்சால்: மிசோரத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அங்கு யாருக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது? தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 40 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் சொராம்தங்கா தலைமையிலான எம்.என்.எப் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அவரது பதவிக்காலம் நிறைவடையும்
Source Link