சென்னை: Pradeep Antony (பிரதீப் ஆண்டனி) பிக்பாஸ் வீட்டை வைத்து பிரதீப் ஆண்டனி போட்டிருக்கும் மீம் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவருகிறது. இந்த சீசனின் போட்டியாளர்கள் ரொம்பவே பிரபலமானவர்களாக இல்லை. இருந்தாலும் போட்டியாளர்களில் பிரதீப்பின் செயல்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் கொடுத்தன. அதிலும் அவர் தன்னுடைய ஒவ்வொரு மூவையும் டைட்டில்
