சென்னை: தமிழ்நாட்டில் தீபாவி பட்டாசு வெடிப்பு காரணமாக பல இடங்கள் தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், ராணிப் பேட்டையில், பட்டாசு வெடித்த 4 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். மாநிலம் முழுவதும் பட்டாசு வெடிப்பு காரணமாக 364 தீ விபத்துக்கள் நடைபெற்றுள்ள நிலையில், சிறுமி ஒருவர் பலியாகி உள்ளார். 669 பேர் காயமடைநதுள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் […]
