சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் சீசன் 7ல் நேற்று ஐஷு எவிக்ட் செய்யப்பட்டார். அதுதொடர்பான பின்னணி தகவல் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நாளொரு சண்டையும், பஞ்சாயத்துமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பவா செல்லதுரை தானாகவே வெளியேற அனன்யா, வினுஷா, விஜய் வர்மா, அன்னபாரதி, யுகேந்திரன் ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டனர்.
