சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்களுக்குத்தான் பாதுகாப்பு தேவை என்று நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் அதிரடியாக எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்த ஐசு குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ்
