சென்னை: மணிரத்னம் எத்தனை பேரை காலி பண்ணியிருக்கிறார் என்று தெரியுமா என மாணிக்கம் நாராயணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ஸ்ரீரங்கத்து தேவதைகள், அலை ஓசை, வாழ்க்கை போன்ற தொடர்களை தயாரித்துள்ளார். இதையடுத்து, புதிய தென்றல் என்ற படத்தை தயாரித்த இவர், கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, வேட்டையாடு விளையாடு போன்ற ஹிட் படங்களையும்
