சென்னை: நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது வருங்கால மனைவி தாரணி குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான ஜெயராம். முறை மாமன், தெனாலி, பொன்னியின் செல்வன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் காளிதாஸ், 7 வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி பலத் திரைப்படங்களில் நடித்து
