சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) தளபதி 68ல் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படும் மைக் மோகன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். கோலிவுட்டில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் மோகன். முக்கியமாக பெண்களுக்கு மிகவும் பிடித்தவராக வலம் வந்த அவருக்கு பலர் ரசிகர்களாக இருந்தனர்.அதிலும் தன்னுடைய பெரும்பாலான படங்களில் மேடையில் பாடுவது போன்ற காட்சிகள் இருந்ததால்