சென்னை: விஜய் தற்போது தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை யுவன் ஷங்கர் ராஜா ரெடி செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கன்ஜூரிங் கண்ணப்பன் ப்ரொமோவில், தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி யுவன் அப்டேட் கொடுத்துள்ளார். தளபதி
