சென்னை: உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜோதி திரைப்படத்தை தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம். வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், மைம் கோபி , நான் சரவணன், ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை AV கிருஷ்ண பரமாத்மா இயக்க, SP ராஜா சேதுபதி தயாரித்துள்ளார்.
