சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. இன்னொரு பக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனது 50வது படத்தில் பிஸியாக காணப்படுகிறது. இந்நிலையில், தனுஷும் சூப்பர் ஸ்டாரும் திடீரென சந்தித்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. {image-screenshot667-1700322164.jpg
