சென்னை: Trisha(த்ரிஷா) த்ரிஷாவின் விவகாரம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் காட்டமாக பேசியிருக்கிறார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். விஜய், த்ரிஷா தவிர்த்து அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கும், த்ரிஷாவின் நடிப்புக்கும் டீசண்ட்டான