சென்னை: Deva Birthday (தேவா பிறந்தநாள்) தேனிசை தென்றல் என்று ரசிகர்களால் புகழப்படும் இசையமைப்பாளர் தேவாவின் 73ஆவது பிறந்தாள் இன்று இந்து படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததை அடுத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார். அடுத்தடுத்த படங்களில் மெலோடி, கானா என வெரைட்டியாக இசையை கொடுத்தார். எனவே ரசிகர்களால் தேனிசை
