டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சண்டை ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட பகீர் வீடியோவை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் ஹமாஸ் படை எதிர்பாராத விதமாகத் தாக்குதலை நடத்தினர். இஸ்ரேல் நாட்டில் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை
Source Link
