சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. தலைவர் 170 படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நெல்லை, மும்பை பகுதிகளில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் தொடங்கிய தலைவர் 170 படப்பிடிப்பில், ஃபஹத் பாசில் நடித்து
