சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 50வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ள நிலையில் விரைவில் வைல்ட் கார்ட்
