டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 11 நாட்களாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சுரங்கத்தின் 2 கி.மீ., பகுதி, தொழிலாளர்களின் பாதுகாப்பை
Source Link
