திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான அருணை கல்லூரி வளாகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்று சீல் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ. வேலு: தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர்
Source Link
