உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவர்கள் 11 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் இருந்து இன்னும் 2 மணிநேரத்தில் மீட்கப்பட உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு சுரங்கம் தோண்டும் பணி
Source Link
