சென்னை: ஹீரோ ரஜினி தமன்னா கூட ஆட விடலன்னு கேட்குற மாதிரி தானே வில்லன் நடிகர் திரிஷா கூட அப்படியொரு சீன் வைக்கலன்னு கேட்டாரு இது தப்புன்னா? அப்போ அது தப்பு இல்லையா என பாத்திமா பாபு கேள்வி எழுப்பி உள்ளார். மன்சூர் அலி கான் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசி விட்டதாக பெரும் சர்ச்சை
