சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய மகன்களின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் செய்வது அறியாது தவித்து வருகிறார். பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் போன்றவை கைநழுவிப் போன நிலையில் தற்போது கவர்ன்மெண்ட் பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை
